ஆதி திராவிடர் நல வாரிய பணியாளருக்கு சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: சேலம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நல வாரியம் பணியாற்றிய சமையல் ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தனது சம்பள பணத்தை வழங்குமாறு ஆதி திராவிடர் நலத் … Read more