சென்னை: நடிகை கிரண் இன்ஸ்டாகிராமில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் தான்நடிகை கிரண். இவர் அஜீத், விக்ரம், கமல் ஹாசன் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி நடித்து உள்ளார். சீயான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் செதுக்கி வைத்த
