சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள இறைவன் படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் போக்குக் காட்டி வந்தது. தனி ஒருவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி -நயன்தாரா இணைவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் ஜோடி தற்போது இறைவன் படத்திலும் இணைந்துள்ளனர். படம் வரும் செப்டம்பர்