பாஜகவின் பெயர் மாற்ற அரசியல்: அச்சம் ஏற்பட காரணம் என்ன? கனிமொழி கேள்வி!
இந்தியாவின் பெயரை மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார். இந்தியாவுக்கு பாரத் என பெயர் சூட்டத் துடிக்கிறது பாஜக அரசு. இந்திய குடியரசுத் தலைவர் அனுப்பிய கடிதத்திலேயே பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பாரத் என்ற பெயருக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் அது தொடர்பாக மசோதா கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கனிமொழி சொல்வது என்ன? … Read more