நாட்டின் பெயர் ’இந்தியா’ இல்ல ’பாரத்’… எது உண்மை? மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல்!
மத்திய அரசு அறிவித்துள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நெருங்கி கொண்டிருக்கிறது. வரும் 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எந்தவித நிகழ்ச்சி நிரலும் இன்றி கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் வலுத்த வண்ணம் இருக்கின்றன. ஒருவேளை ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுமா? பொது சிவில் சட்டமாக இருக்குமா? என தேசிய அரசியல் களம் தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தது. ஜி20 … Read more