சென்னை: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த லியோ 19ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக இந்தக் கூட்டணியில் வெளியான மாஸ்டர், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், லியோ திரைப்படமும் மிகப் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய்யுடன் மீண்டும் இணைவது பற்றி லோகேஷ் கனகராஜ் மனம்
