மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது! அமித்ஷா

டெல்லி:  மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என  மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். மகளிர் இடஒதுக்கீட்டில் மத அடிப்படையிலான உள் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கூறினார். 3 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16 முதல் 18ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 3 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்து, அதை நாடாளுமன்றத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.