இஸ்ரேல்: காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று ராக்கெட் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் என 500 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்யா கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு சேட்டிலைட் போட்டோக்களை ஆதாரமாக வெளியிட வேண்டும் என ரஷ்யா போர்க்கொடி உயர்த்தி
Source Link