டெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை இன்று மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்றுடன் முடிவடையும் நிலையில், மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை இன்று மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட […]