சென்னை: Sunainaa (சுனைனா) நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான Kumar Vs Kumari என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சுனைனா. அதன் பிறகு சம்திங் ஸ்பெஷல், 10th க்ளாஸ், மிஸ்ஸிங் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்த படங்கள்