ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் கனவு மிஷனான ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை இன்று நடைபெற இருந்த நிலையில், தற்போது இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கமளித்துள்ளார். இந்தியா சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த கனவை சாத்தியப்படுத்த தயாரிக்கப்பட்டதுதான் ககன்யான் திட்டம். எதிர்வரும் காலங்களில்
Source Link