சென்னை: நகராட்சி நிர்வாக இயக்குனரகம், அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்கவும், மக்கள் ஓய்வெடுக்க சில பசுமையை வழங்கவும் திறந்தவெளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் சமூக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்காக்கள், விளையாட்டுப் பகுதிகள் போன்றவை கட்டப்படுகின்றன. {image-newproject8copy4-1699674838.jpg
Source Link