டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஏஐ கலாச்சாரம் குறித்தும் டீப் பேக் வீடியோக்கள் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பம் இப்போது அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக இந்த சாட்ஜிபிடியின் வெற்றி என்பது மற்ற ஏஐ நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பூஸ்டாக அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். இது நமக்கு
Source Link
