முதுகில் குத்திய காங்கிரஸ்.. காலியாகும் தோழமை கட்சிகள்! அப்செட்டில் ஸ்டாலின்

TVK Congress Alliance: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு,  விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், டி.ஆர்.பாலு, சரவணன், ஆ.ராசா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் பச்சை துரோகம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.