சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் டைட்டில் வின்னரில் பெரிய சர்ப்ரைஸ் இருக்கும் என்றும் கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவிக்கு பிடித்த நபரைத் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப் போகின்றனர் என ஜோ மைக்கேல் தற்போது ட்வீட் போட்டுள்ளார். இவர் மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விமர்சித்து
