டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியை சந்தித்த நிலையில், டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கும் நோக்கில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக மொத்தம் 298 வாக்குகள் பதிவாகின. மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் 230 வாக்குகள் விழுந்தன. சாதாரண […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.