சென்னை: நடிகர் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டு, விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர்கள்,