டில்லி ஜர்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்துள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார்.குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து […]