சென்னை: அரசியலுக்காகத்தான் நடிகர் விஜய் மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை செய்தார் என்றும் இதற்கு முன்னதாக அவர் எந்தவொரு உதவியையும் செய்யவில்லை என மாஸ்டர் மகேந்திரன் நடத்திய பிரஸ் மீட்டில் சில பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் மகேந்திரன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்து மாஸ்
