சென்னை: சித்ரரா பவுர்ணமி- மே தினம் – மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம், வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கும் சிறப்பு பேந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 30-ந்தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமி சிறப்பு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு […]