TN Double Digit Economic Growth: தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்து சாதனையை படைத்துள்ளது. 2025-26 நிதியாண்டில் 10.83% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.