அதிமுக-வைச் சேர்ந்த 14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மொத்தம் 19 பேர் டெல்லியில் இன்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இவர்களை டெல்லி அழைத்துச் சென்று பாஜக முக்கிய நிர்வாகிகள் முன் கட்சியில் சேர்த்துக் கொள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் அதிமுக-வைச் சேர்ந்த அவிநாசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ. கருப்பசாமி தான் பாஜக கட்சியில் சேரவில்லை என்று […]