'கல்யாணமே வேணாம் சாமி…' கணவனை அடிபின்னிய மனைவி – வைரல் வீடியோவால் பரபரப்பு

Viral Video Latest: கணவனை, மனைவி ஒருவர் மிக கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது, அந்த வீடியோ மனதை பதறவைக்கிறது. குடும்பங்களில் ஆண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.