Deepika: ரன்வீர் அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறினாரா தீபிகா படுகோன்.. தொடரும் விவாகரத்து சர்ச்சை!

மும்பை: நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். கடந்த 2012ம் ஆண்டில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் அதை மறுக்கவில்லை. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இவர்களின் காதல் தொடர்ந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் இருவரின் திருமணம் இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணமாகி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.