ராய்காட் சரத்பவார் முன்னிலையில் அவரது கட்சியின் புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், இதையொட்டி தனக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் தங்களுடைய அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அறிவிக்கக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்தார். வழக்கில் அஜித் பவாருக்கு ஆதரவாக முடிவு அமைந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு […]