ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசு தினவிழா மேடையில் கடவுள் சரஸ்வதி தேவியின் படத்தை வைக்க மறுத்த அரசு பள்ளி ஆசிரியை சிக்கலில் சிக்கி உள்ளார். இந்து மத உணர்வுகளை அவர் புண்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் பாஜகவின் கல்வித்துறை அமைச்சர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்துக்கு கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ்
Source Link