80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள்! ஆருடம் சொல்லும் பாஜக!

H Raja On Tamil Nadu Government: தமிழக அரசும், போலீசும் அரசியல் பாரபட்ச நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறுத்த வைப்போம். பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, பா.ஜ., கட்சி போராட வேண்டியிருக்கும்!

ரூப் 2 பணியிடத்திற்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு தேதிகள்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 பணியிடத்திற்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் … Read more

அடுத்த இடி.. சட்டவிரோத திருமண வழக்கில் இம்ரான் கானுக்கும், 3வது மனைவிக்கும் தலா 7 ஆண்டு சிறை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் அவரது 3வது மனைவி புஷ்ரா பிவீயும் செய்து கொண்ட திருமணம் செல்லாது. அந்த திருமணம் சட்டவிரோதம் எனக்கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். இவர் தலைமையில் Source Link

போலீஸ் தேர்வில் பிட் அடித்த பிஜுமேனன்

மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக பல வருடங்கள் பயணித்து, பின்னர் நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிகராக மாறி, சமீப காலமாக கதையின் நாயகனாக நடித்து வருபவர் பிஜூ மேனன். கடந்த சில வருடங்களுக்கு முன் இவரும் நடிகர் பிரித்விராஜும் இணைந்து நடித்த , ஈகோ பிரச்சனையை மையப்படுத்தி வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் பிஜுமேனனின் நடிப்பு ரொம்பவே பாராட்டப்பட்டது. ஆனால் சமீப காலமாக அவரது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அவர் … Read more

SK21 movie: கமல் கைக்கு போன சிவகார்த்திகேயன் பட டைட்டில்.. அட இந்த டைட்டிலா!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கொடுத்த வரவேற்பு மற்றும் வசூல் அவரை தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உற்சாகமாக நடைபோட செய்து வருகிறது. தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன், பிரபாசின் கல்கி 2898 AD படங்களில் நடிக்க வைத்துள்ளது. மேலும் மணிரத்னத்தின் தக் லைப் படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்

ஜி.கே வாசன் Exclusive: `நட்டா, எடப்பாடியை சந்தித்தேன்; அரசியல் பேசினேன்!’ – கூட்டணி குறித்து பதில்

அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணி வைக்க பா.ஜ.க முயல்வதாகவும், அதற்கான முன்னெடுப்புகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் மேற்கொள்வதாகவும் செய்திகள் பரவின. இதுகுறித்த அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்… அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி முறிந்ததிலிருந்தே த.மா.கா எந்த பக்கம் என்பதை அறிவிக்காமல் இருக்கிறார் ஜி.கே வாசன். எடப்பாடிக்கும் மோடிக்கு நடுநிலையான இடத்தில் இருக்கிறோம் என்பதே த.மா.கா-வின் நிலைப்பாடு. தேர்தல் நெருங்கிவருவதால் எந்த கூட்டணி என்பதை இறுதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. த.மா.க நிர்வாகிகள் பலர் … Read more

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’… யாருக்கு கலக்கம்? – ஒரு விரைவுப் பார்வை

திரைப்பட நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு காரணம் என்ன? அவரது வாக்கு வங்கி எது? அவரது கட்சி யாருக்கு மாற்று? தமிழக அரசியலில் விஜய்யின் ‘வெற்றி கழகம்’ ஏற்படுத்த இருக்கும் அதிர்வுகள் என்னென்ன? கடந்த 1993-ம் ஆண்டு, … Read more

“21 லட்சம் பேருக்கு பிப்.21-க்குள் நிலுவை ஊதியம்” – மத்திய அரசு ‘தராத’ நிலையில் மம்தா அதிரடி @ 100 நாள் வேலை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (100 நாள் வேலை) ஊழியர்கள் 21 லட்சம் பேருக்கான நிலுவைச் சம்பளத் தொகை பிப்ரவரி 21-ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இத்தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகளை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொல்கத்தாவில் … Read more

தலைவர் 171 படத்தில் இளைஞராக நடிக்கும் ரஜினி! வெளியானது சுட சுட அப்டேட்..

Thalaivar 171 Update: நடிகர் ரஜினிகா்நத், 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் இளைஞராக அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா… காரணம் என்ன ?

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவரான பன்வாரிலால் புரோகித் நீண்டகாலமாக பாஜக-வுடன் இணைந்திருந்தார். 2021 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இதற்கு முன், 2016 – 2017ல் அசாம் மாநில ஆளுநராகவும் 2017 – 2021 வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபில் ஆம் ஆத்மி … Read more