தேர்தல் பிரச்சாரத்திற்கும் பாஜக கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பணம் செலவழிப்பு… அசாம் முதல்வர் குறித்து ஆர்.டி.ஐ. மூலம் வெளியான பரபரப்பு தகவல்
அசாம் மாநிலம் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்காக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 2015ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு தாவிய இவருக்கு உடனடியாக அசாம் மாநில முதல்வர் பதவி கிடைத்ததை அடுத்து பாஜக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள ஹெலிகாப்டர்கள் மற்றும் வாடகை விமானங்கள் மூலம் அசாமின் மூலைமுடுக்கு மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் சென்று வருகிறார். இந்த தனி விமான பயணங்களுக்கான செலவு குறித்து தகவலறியும் உரிமை … Read more