Actress Samantha: வெள்ளை நிற டாப்பில் ரசிகர்களுக்கு விருந்து.. சண்டே ஸ்பெஷல் கொடுத்த சமந்தா!

சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார். பல ஆண்டு காலங்களாக இவர் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார். தமிழில் விக்ரம், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. பானா காத்தாடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.