சென்னை: தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கும் அவரின் முதல் மனைவி சாயா தேவிக்கும் பிறந்த மூத்த மகள் வரலட்சுமியும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். வரலட்சுமி சரத்குமாரின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சரத்குமார் தனது மகளுக்கு