சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இம்மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த ஜனநாயக ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) தனது ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் கட்டார் மட்டுமல்லாது அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்திருக்கின்றனர். இருப்பினும் புதிய கூட்டணியுடன் நாங்கள் விரைவில் ஆட்சிக்கு வருவோம் என்று பாஜக நம்பிக்கை
Source Link