டேனியல் பாலாஜியை காப்பாத்த 2 மணி நேரம் போராடினோம்.. அவருக்கு இதுதான் பிரச்சனை.. மருத்துவர் விளக்கம்

சென்னை: டேனியல் பாலாஜி செலிபிரிட்டி நல்ல நடிகர் எல்லாம் தாண்டி 48 வயசுல ஒருத்தர் உயிருக்குப் போராடும் போது அவரை எப்படியாவது காப்பாத்தணும் என்பது மட்டும் தான் எங்களுடைய குறிக்கோளா இருந்தது. ஆனால், 2 மணி நேரம் போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை என டேனியல் பாலாஜிக்கு கடைசி நேரத்தில் சிபிஆர் செய்த ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.