பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துகிறார் : ப சிதம்பரம்

சிம்லா பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ராஜஸ்தானில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது 0காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தாக்கியும், இஸ்லாமியர்கள் குறித்து தெரிவித்த கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. காங்கிரஸ், இந்தியா கூட்டணிக் கட்சிகள் பரவலாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிம்லாவில் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.