சென்னை: தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப் படாத நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெற மாணவர்கள் நாளை (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், 2026-27 கல்வி ஆண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான […]