நெல்சன் – விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ?

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும் 2026 தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறி தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் 69வது படம் தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை யார் இயக்குகிறார்கள் என இப்போது வரை பல பெயர்கள் யூகமாக சொல்லப்பட்டு வருகிறதே தவிர இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த … Read more

அரண்மனை 4ல் நடிப்பது சவாலாக இருந்தது.. ஏன் தெரியுமா? தமன்னா சொன்ன அந்த விஷயம்!

  சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 படம் ஏப்ரல் 26ந் தேதி வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு படம் மே 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னா, நடிப்பது சவாலாக இருந்தது என்று கூறியுள்ளார். கடந்த 2014-ம்

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம் – பிரதமர் மோடி

கோலாப்பூர், இந்தியா ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றால், ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கொரு பிரதமரை பதவியில் அமர்த்த திட்டமிடுவதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி தேர்தலில் மூன்று இலக்க எண்ணிக்கையை கூட எட்டாது, மேலும் ஆட்சியை அமைக்கும் வாசலை கூட நெருங்க முடியாது. ஆனால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றால், ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கொரு பிரதமரை பதவியில் அமர்த்த … Read more

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்; சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் பிரேசிலின் தியாகோ மான்டீரோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தியாகோ மான்டீரோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். தினத்தந்தி … Read more

கம்போடியா ராணுவ தளத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்து: 20 வீரர்கள் பலி

நாம் பென், கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக … Read more

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம்: தமிழகத்துக்கு ரூ.682 கோடி நிதி

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு மொத்தம் ரூ.682.67 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல், டிச.17, 18-ம் தேதிகளில் அதிகன மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் … Read more

சந்தேஷ்காலியில் சிபிஐ, என்எஸ்ஜி உடன் இணைந்து தேர்தல் நேரத்தில் பாஜக சதி: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகார்

கொல்கத்தா: தேர்தல் நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சிபிஐ மற்றும் என்எஸ்ஜி.,யுடன் இணைந்து சதி செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தி வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கைப்பற்றியது. அவர்கள் என்எஸ்ஜி வெடிகுண்டுநிபுணர்களையும் வரவழைத்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் … Read more

மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு

கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் மலையாள திரை உலகை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறியவர் வித்யாபாலன். தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் வித்யாபாலன் மலையாளத்தில் அவ்வப்போது வெளியாகி வரவேற்பு பெரும் படங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்று அவர் கடந்த வருடம் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் : தி கோ என்கிற படத்தைப் பற்றியும் அதில் மம்முட்டியின் நடிப்பு … Read more

Pandian stores 2: வீட்டிற்கு வந்த மகன்கள்.. திட்டித் தீர்த்த கோமதி.. பெருமைப்பட்ட பாண்டியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலின் முதல் சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலையில் இருந்த சூழலில் தற்போது இரண்டாவது சீசனும் அதை தொடர்ந்து வருகிறது. சரவணனுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தங்கமயிலுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார்

ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற கனவை நிறைவேற்றுவோம் – பிரதமர் மோடி

பனாஜி, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி தொடங்கி ஜுன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, கோவாவில் மொத்தமுள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் … Read more