அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி! தமிழ்நாடு அரசு உறுதி…

சென்னை:  கோடை விடுமூறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது, அரசு பள்ளிகளில் 100 சதவிகிதம் இணைதள வசதி ஏற்படுத்தப்பட்டு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும்  இருதுவரை  11,113 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி  ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும்    எஞ்சியுள்ள பள்ளிகளில் விரைவில் இணைய வசதி  செய்து தரப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 6,990 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.