2014 மே மாதத்தைப் போன்று இந்த ஆண்டும் பரவான மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: 2014 மே மாதத்தைப் போன்று இந்த ஆண்டு பரவான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  தமிழ்நாடு வெதர்மேன்  பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இன்னும் 5 நாட்களில்  பரவலான மழையைக் கொடுக்கும், மேலும் காற்று கிழக்கே TNக்கு திரும்பும், எனவே வெப்ப அலைகள் அடுத்த 2 வாரங்களுக்கு தவிர்க்கப்படலாம் என்று தெரிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த  2014 மே மாதம் இதேபோன்ற அமைப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் மழையை வழங்கியது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.