அதிர்ச்சி.. பவதாரிணியை தொடர்ந்து புற்றுநோய்க்கு பலியான நடிகை விஜயகுமாரி.. சோகத்தில் திரையுலகம்

சென்னை: சினிமா மற்றும் சின்னத்திரையில் துணை நடிகையாக வலம் வந்த விஜயகுமாரி புற்றுநோய் பாதிப்புக் காரணமாக சென்னையில் இன்று காலமானார். மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் பாதிப்புகள் தொடர்ந்து திரைத்துறையில் இருந்து பலரை காவு வாங்கி வருகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி தனக்கு புற்றுநோய் இருப்பதே கடைசி வரை தெரியாத நிலையில், புற்றுநோய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.