ரூ.873 கோடி மதிப்புக்கு 73,000 துப்பாக்கிகள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்
புதுடெல்லி: அமெரிக்காவிடமிருந்து 73,000 துப்பாக்கிகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.837 கோடி ஆகும். இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது: கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையில் தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, அப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கான ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து 73,000 எஸ்ஐஜி-716 ரோந்து ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட … Read more