வெனிஸ் திரைப்பட விழா: விருது காலத்தின் புதிய எதிர்பார்ப்புகள்

இன்று தொடங்கும் வெனிஸ் திரைப்பட விழா, சமீபத்திய தசாப்தங்களில் ‘மரபான’ விருதுகள் காலத்தின் தொடக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டின் விழா பிரபலங்களின் வரிசையில் மிகுந்த பிரகாசமாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பிரபலங்களின் வரிசை இதில் அடங்கியுள்ளது. இதில் பிராட் பிட், கேட் பிளாஞ்செட், ஜார்ஜ் கிளூனி, மைக்கேல் கீட்டன், வினோனா ரைடர், ஜென்னா ஓர்டெகா, மோனிகா பெலுச்சி, வில்லம் டஃபோ, ஜோக்கின் பீனிக்ஸ், லேடி காகா, டில்டா சுவின்டன், ஜூலியன் மூர், டேனியல் கிரேக், அன்ஜெலினா … Read more

அயனாவரத்தை பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்: புதிய பணியிடங்கள் உடன் நிதி ஒதுக்கி உத்தரவு

சென்னை: சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் தாலுகாவை பிரித்து, புதிய கொளத்தூர் தாலுகாவை உருவாக்கி, புதிய பணியிடங்கள் ஏற்படுத்த ஒப்புதல் அளித்து, நிதியும் ஒதுக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த் துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிக்கை விவரம்: தமிழக அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எழுதிய கடிதத்தில், சென்னை மாவட்டம், மத்திய வருவாய் கோட்டத்தில் உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்தை சீரமைத்து கொளத்தூர் எனும் புதிய வருவாய் வட்டம் (தாலுகா) உருவாக்குவது குறித்து … Read more

தொடரும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குஜராத் – பலி 16 ஆக அதிகரிப்பு

காந்திநகர்: குஜராத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை (ஆக.26) பெய்த கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று மேலும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் … Read more

அமெரிக்க பள்ளியின் கடவுள் குறித்த கேள்விகளால் சர்ச்சை

ஓக்லஹாமா அமெரிக்க பள்ளியில் கடவுள் குறித்து கேள்விகள் கேட்டது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.’ அமெரிக்க நாட்டின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் உரிய விளக்கத்துடன் பதிலளிக்கும்படி சில கேள்விகள் கொடுத்து விடை அளிக்கும்படி வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற கேள்விகள் உலகம் உருவானது எப்படி? அதனை உருவாக்கியது யார்? எப்போது தீமை தோன்றியது. இப்போதும் உள்ளதா? ஒழுக்கம் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? கிறிஸ்துவம் என்றால் … Read more

\"மே.வங்கம் எரிந்தால் டெல்லியும் எரியும்\".. பாஜகவை மிரட்டிய மம்தா பானர்ஜி! அமித்ஷாவுக்கு போன கடிதம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மேற்கு வங்கத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இன்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‛‛மேற்கு வங்கம் பற்றி எரிந்தால் அசாம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் டெல்லியும் பற்றி Source Link

Coolie: குடும்பத்துடன் தலைவர் தரிசனம்.. சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த கூலி பட நடிகர் சௌபின் சாஹிர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கி வருகின்றார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். மேலும் படத்திற்கு சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்குகின்றனர். இந்நிலையில் படத்தில் மற்றவர்கள் யார் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை படக்குழு இன்று முதல் ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து

புதுச்சேரி: `செயலரா… சி.எம்-மா?’ – முதல்வரின் தனிச்செயலரைச் சாடிய எம்.எல்.ஏ – என்ன நடந்தது?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தனிச் செயலராக இருப்பவர் அமுதன். இவர் பதவியேற்ற நாளிலிருந்து தன்னிச்சையாக செயல்படுவதாக, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களே குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் தொகுதியில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் காசோலையை, தொகுதி எம்.எல்.ஏ-விடம் கொடுக்காமல் அமுதனே நேரடியாக வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்திலுள்ள தனிச் செயலர் அலுவலகத்திற்கு சென்றார் இந்திரா நகர் தொகுதியின் எம்.எல்.ஏ ஏ.கே.டிஆறுமுகம். அப்போது அங்கிருந்த ஊழியர்கர்ள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடுப்பான எம்.எல்.ஏ ஏ.கே.டி … Read more

கிருஷ்ணகிரி வழக்கு: சிவராமனின் தந்தை துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாக அரசு தரப்பில் வாதம்

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் இறந்த சிவராமனின் தந்தை துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி காங்கிரஸ் வழக்கறிஞரான ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

“அசாமை அச்சுறுத்த எவ்வளவு தைரியம்?” – மம்தாவுக்கு ஹிமந்த பிஸ்வா சர்மா கண்டனம்

புதுடெல்லி: “அசாமை அச்சுறுத்த உங்களுக்கு எவ்வளவு தைரியம்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தீதி, அசாமை மிரட்ட உனக்கு எவ்வளவு தைரியம்? சிவந்த கண்களை எங்களுக்குக் காட்ட வேண்டாம். உங்கள் தோல்வி அரசியலால் இந்தியாவை எரிக்க முயற்சிக்காதீர்கள். பிரிவினை மொழி பேசுவது உங்களுக்குப் பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் கடந்த 9-ம் தேதி ஆர்.ஜி. கர் … Read more

234 கி.மீ. வேகத்தில் சென்ற ஆடி கார்… ரசிகர்களை அள்ளிய நடிகர் அஜித்தின் ஸ்பீடு… வைரல் வீடியோ…

நடிகர் அஜித் 234 கி.மீ. வேகத்தில் கார் ஒட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து படம் வெளியாக தயாராகி வருகிறது. ஷூட்டிங் முடிந்ததை அடுத்து அஜித் வழக்கம் போல் வெளிநாட்டிற்கு சென்று கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆடி கார் ஒன்றில் 234 கி.மீ. வேகத்தில் செல்லும் அஜித்தின் வீடியோ … Read more