கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் – அமைச்சர் உதயநிதி சந்திப்பு

சென்னை இன்று  சென்னையில் அமைச்சர் உதயநிதியை கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் சந்தித்துள்ளார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தற்போது சென்னை வந்துள்ளார்.  இவர் சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார். மேலும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்த, பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் “மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட … Read more

பாக்கியலட்சுமி சீரியல்: மகளாக பாக்கியா செய்த சடங்குகள்.. ராமமூர்த்தியின் இறுதிப் பயணம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் முக்கியமான கட்டத்தில் தற்போது சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் தாத்தாவாக சீரியல் கேரக்டர்களால் மட்டுமில்லாமல் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ராமமூர்த்தி காலமான நிலையில், அவரது இறுதி சடங்குகள் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கேரக்டரில் நடித்துவந்த ரோசாரியோ, மேலும் சீரியல்களில் நடித்துவரும் நிலையில், இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து

வட்டியல்லாத மாணவர் கடன் திட்டம்

அரசுசாரா உயர் கல்வி நிறுவகங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் இதற்காக சில விதந்துiராகள் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 02. வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல் அரசுசாரா உயர் … Read more

GOAT: `Captain Vijayakanth முன்னாடி யுவனும் நானும் டான்ஸ் ஆடி காட்டுனோம்‌'- Actor Premgi | Interview

‘தி கோட்’ திரைப்படத்தின் ஸ்பெஷலாக நடிகர் பிரேம்ஜியை சந்தித்தோம். அவர் நம்மிடம் பல சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது,  “நான் படத்தை ஏழு, எட்டு தடவ பார்த்துட்டேன். படத்துல எனக்கு சினேகாவோட தம்பி கேரக்டர். என் லைஃப்ல அதிகமா நேரத்தை நான் யுவனோடத்தான் செலவழிச்சிருக்கேன். யுவன் கிட்ட வேலைப் பார்த்து நிறைய விஷயம் கத்துக்கிட்டது பெரிய பாக்கியம்ன்’னு தான் சொல்ல முடியும். என்னோட மியூசிக்கல் குரு யுவன்தான். நா கேப்டனை ரொம்ப சின்ன வயசுல பாத்துருக்கேன். அப்பாக்கூட கோயில் … Read more

தமிழகத்தின் புதிய வனக் கொள்கை உருவாக்கம்: 15 பேர் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை

சென்னை: தமிழக அரசின் புதிய வனக் கொள்கையை உருவாக்கும் வகையில், 15 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளது. தமிழக அரசின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வனக் கொள்கை வெளியிடப்பட்டது. இயற்கை காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அவற்றின் மரபணு வேறுபாடு பாதுகாப்பு, சுற்றுச்சூழலை உறுதி படுத்துதல், வன உற்பத்தியை மேம்படுத்துதல், காடுகளில் இருந்து பெறப்படும் நீர் அளவு அதிகரிப்பு, மரங்களின் பரப்பு அதிகரிப்பு, அதன் மூலம் … Read more

புல்டோசர் நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக அவரது வீட்டை எப்படி இடிக்கமுடியும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் குற்றச் செயலில் தொடர்புடையவர்களின் வீடு அல்லது கடைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் புல்டோசர்கள் மூலம் இடித்து வருகின்றன. குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு உடனடியாக வழங்கப்படும் தண்டனையாக இது கருதப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். … Read more

சீனாவில் பேருந்து மோதி 10 மாணவர்கள் மரணம்

தையான் சீனாவில் பேருந்து மோதி 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீண்ட காலமாக சீனாவில் அதிக மாணவர்கள் ஏற்றப்பட்ட பள்ளி பேருந்து மற்றும் மோசமாக வடிவமைகப்பட்ட கட்டிடங்கள் உள்பட பள்ளி பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக உள்ளது. இன்று காலை 7 மணிக்கு கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் செயல்பட்டு வரும் ஒரு நடுநிலை பள்ளியின் வாயிலில் மாணவர்கள் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த ஒரு பேருந்து மாணவர்கள் மீது மோதியது. இதில் 10 மாணவர்கள் … Read more

எல்லாமே சுத்த பொய்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. பாலியல் புகார்.. கொந்தளித்த நிவின் பாலி!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் நிவின் பாலி மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு உடனடியாக தனது அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுக்கும் விசேட அறிவித்தல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளாக பிரதிநிதித்துவப்படுத்தாகத் தெரிவித்து பல்வேறு பிரதேசங்களிலும் சுற்றித்திரிந்து  பணம் சேகரித்த சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மோசடி நபர்களுக்கு பணம் செலுத்திய அல்லது அவர்களால் தங்களின்  இருப்பிடம் பரிசோதனை செய்யப்பட்ட வரி செலுத்துபவர்களின் தகவல்கள் சட்ட நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படுவதாகவும், அது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும்  உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் கையெழுத்து இடப்பட்ட அவ்வறிவித்தலில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Wayanad : `பேரிடர் கால பிணவறை… இப்போ மழலையர் பள்ளி' – சமுதாயக் கூடத்தை மாற்றிய கேரள அரசு | Album

தற்காலிக பிணவறையாக செயல்பட்ட சமுதாயக்கூடம்; மழலையர் பள்ளியாக மாற்றிய கேரள அரசு! தற்காலிக பிணவறையாக செயல்பட்ட சமுதாயக்கூடம்; மழலையர் பள்ளியாக மாற்றிய கேரள அரசு! தற்காலிக பிணவறையாக செயல்பட்ட சமுதாயக்கூடம்; மழலையர் பள்ளியாக மாற்றிய கேரள அரசு! தற்காலிக பிணவறையாக செயல்பட்ட சமுதாயக்கூடம்; மழலையர் பள்ளியாக மாற்றிய கேரள அரசு! தற்காலிக பிணவறையாக செயல்பட்ட சமுதாயக்கூடம்; மழலையர் பள்ளியாக மாற்றிய கேரள அரசு! தற்காலிக பிணவறையாக செயல்பட்ட சமுதாயக்கூடம்; மழலையர் பள்ளியாக மாற்றிய கேரள அரசு! தற்காலிக … Read more