சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம், ஜனநாயகத்திற்கு எதிரானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு நடப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக மசோதாவை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தேர்தல் செலவினத்தை […]