அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் பலி 30 பேர் காயம்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது டிரக் மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். நியூ ஆர்லியன்ஸின் பிரெஞ்சு குவாட்டரில் உள்ள போர்பன் தெருவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் போலீசார் உள்ளிட்ட சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதி வேகமாக வந்த ஒரு வெள்ளை நிற டிரக் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தின் இடையே அவர்களை வேண்டுமென்றே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.