சென்னை: இது நாடா, சுடுகாடா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, கள்ளக்குறிச்சி பகுதியில் பெண் பலாத்கார கொலை; 7 நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை என்றும், இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டாா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த காதல் திருமணம் செய்த 28 வயது பெண்ணின் கணவா் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு […]