உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாழ்த்து தெரிவித்தார். பாட்ஷா பட வசனத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ” நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்” என பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் கூடிய அவரது ரசிகர்கள் முன் […]