US Plane-Helicopter Crash: யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக களத்தில் உள்ள அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதி, வாஷிங்டனின் போடோமேக் ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில், … Read more