“காந்தி மண்டப நிகழ்வுகள் குறித்த என் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிராகரித்தார்” – ஆளுநர் ரவி ஆதங்கம்

சென்னை: “தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தும் நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்த முதல்வர் ஸ்டாலினிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956-ம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை, … Read more

சண்டிகர் புதிய மேயராக பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா தேர்வு: இண்டியா கூட்டணி அதிர்ச்சி

சண்டிகர்: சண்டிகரில் இன்று (வியாழக்கிழமை) நடந்த மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா புதிய மேயராக தேர்வாகியுள்ளார். மேயர் தேர்தல் அதிகாரி கூறுகையில், “36 வாக்குகள் முழுமையாக பதிவாகியிருந்தன. செல்லாத வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை. பாஜக வேட்பாளர் பாப்லா 19 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரேம் லதா 17 வாக்குகள் பெற்றார்.” என்றார். ஆம் ஆத்மி வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி … Read more

வெற்றியை தப்பாக புரிந்து கொள்ளும் துளசி! கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Episode Update Of Serial Getti Melam : உறவென தெரியாமலேயே மலரும் பந்தம் – கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன? இதோ அப்டேட்!

Karathey Babu: "மாண்புமிகு மகா ஜனங்களே…" – BTS புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள… உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்… https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX Source link

விரைவில் சென்னையில் அரசு மாட்டுக் கொட்டகை

சென்னை சென்னை நகரில் விரைவில் அர்சு மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசு சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டு கொட்டகைகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது  இங்த கொட்டகையில் வழுக்காத தரைதளம், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் வடிகால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான Trevis உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. இங்கு ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 வீதம் வாடகை வசூலித்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக பேசின் பாலம் … Read more

நாளை ஓலா எலக்ட்ரிக் Gen-3 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகின்றது.!

ஜனவரி 31 ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய S1 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

திருச்சிற்றம்பலம் – குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்று ஐப்பசி திங்கள் 15 ம் நாள், இரண்டு குதிரைகள் இரவின் நிழலாய் அதே சமயம், காற்றின் வேகத்தை ஊடறுத்து வேகமாக சென்று கொண்டிருக்க அதன் மேல் இரண்டு இளம் வீரர்கள் பேசிக்கொண்டு செல்கின்றனர். கருப்பா… இந்த ராத்திரி நேரத்துல, தலைவர் எதுக்காக உன்னை … Read more

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி பிப். 2-ல் கையெழுத்து இயக்கம்: மலை பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு தொடர்பாக பிப். 2-ம் தேதி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.முருகப்பெருமான் அருள் பாலிக்கும் சைவ மலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும். தற்போது சைவக் கடவுளான முருகப் பெருமானை அவமதிக்கும் வகையிலும், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் வேண்டும் என்றே திட்டமிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, … Read more

‘யமுனை நீரை குடிப்பதுபோல் ஹரியானா முதல்வர் நாடகம்’ – ஆம் ஆத்மி விமர்சனம்

புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் சவாலை ஏற்றுக்கொள்வது போல் நடித்த ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, யமுனை நீரைக் குடிக்கவில்லை, வாயில் வைத்துவிட்டு துப்பினார் என்று ஆம் ஆத்மி கட்சி இன்று (வியாழக்கிழமை) விமர்சித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், “நேற்று மகா கும்பமேளாவில் மிகப்பெரிய துயரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலை விமர்சிக்கிறார். நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் முதலில் ஒரு … Read more

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 18 உடல்கள் மீட்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அமெரிக்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானமும், பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள் விமானம் பல துண்டுகளாக போடோமாக் ஆற்றில் சிதறிக் கிடப்பதாக களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் ஆற்றுக்கு … Read more