இந்திய அணி கோப்பையை வெல்ல… இந்த டார்கெட்டை செட் செய்தாலே போதும்!
India vs Australia, Sydney Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) அதன் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. 2014ஆம் ஆண்டுக்கு பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றுமா அல்லது தொடர்ச்சியாக 5ஆவது முறையாக இந்தியா கோப்பையை தக்கவைக்குமா என்பது ஏறத்தாழ நாளை உறுதியாகிவிடும். ஆஸ்திரேலியாவில் கடந்த நவ. 22ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5ஆவது மற்றும் … Read more