2024ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்போன் இது தான்…
இந்தியாவில் ஸ்மார்ட்போன் அத்தியாவசிய பொருளாக மாறி விட்ட நிலையில், அதன் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்ஜெட் போன்கள் அதிக அளவில் ஒரு பக்கம் விற்றாலும், ப்ரீமியம் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இஎம்ஐ வசதி கிடைப்பதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது ஆப்பிள் ஐபோன்களின் விலை அதிகமாக இருந்தாலும் அதன் மீதான மக்களின் ஆர்வம் அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக … Read more