டெல்லியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? மக்களின் தீர்ப்பு இதுதானா?
Delhi Assembly Election: டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Delhi Assembly Election: டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
வாட்ஸ்அப் விதிகள்: வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் குழுவில் அனுப்பப்படும் சில செய்திகள் தொடர்பாக சில விதிகள் உள்ளன. சில வகையான மெஸ்சேஞ்களை அனுப்புவது உங்களை சட்டச் சிக்கலில் சிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் செய்தியை குழுவில் உள்ள உறுப்பினர் தவறாகக் கண்டறிந்து புகார் அளித்தால், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம். எனவே, எந்த உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்து தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். 1. வயது … Read more
சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அமைச்சர் ரகுபதி வினா எழுப்பி உள்ளார். தமிழக அமைச்சர் ரகுபதி எக்ஸ் வலைத்தளத்தில், ”நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? தமிழகத்தில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழக அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை. ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதல்வர், ஆள்நருக்கு மதிப்பளித்து … Read more
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தளங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது … Read more
அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள மில்கிபூரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதே அயோத்தியின் ஃபைசாபாத் தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடித்து சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தனித்தொகுதியான மில்கிபூரில் பாஜக சார்பில், … Read more
Full Candidates List For Delhi Election 2025: டெல்லியில் தேர்தலில் 70 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து முழு விவரம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது, ஆனால் இந்த தொடரில் விளையாட போகும் இந்திய அணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஆனால் அவற்றில் கடைசி நிமிடம் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்பராவின் காயம் தான். முதலில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் … Read more
பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். தமிழில் ‘கொங்கு நாட்டு தங்கம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்னரே தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். புஷ்பா நடிகை புஷ்பலதா தமிழில் ‘யாருக்கு சொந்தம்’, ‘நானும் ஒரு பெண்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘கற்பூரம்’, ‘பார் மகளே பார்’, ‘புதுவெள்ளம்’, ‘சாரதா’, ‘ஜீவனாம்சம்’ உள்பட 100க்கும் மேலான படங்களில் ஹீரோயினாகவும், குணசித்திரமாகவும் நடித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சில படங்களில் … Read more
Deepseek: சமீப காலங்களில் அதிக சர்ச்சையில் உள்ள விஷயங்களில் டீப்சீக்கும் ஒன்று. ஏஐ சேட்பாட் டீப்சீக் குறித்து பல வித செய்திகள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது அனைத்து அரசு சாதனங்களிலிருந்தும் சீனாவின் AI சாட்பாட் டீப்சீக்கை தடை செய்துள்ளது. தனியுரிமை மற்றும் தீம்பொருள் (வைரஸ்கள்) தொடர்பான அபாயங்களைக் காரணம் காட்டி, பாதுகாப்பு நிறுவனங்களின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டீப்சீக் உருவானது எங்கே? டீப்சீக் சீனாவை தளமாகக் கொண்ட ஒரு … Read more